தமிழகத்தில் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிரான அடிப்படைவாத முஸ்லீம்களின் பயங்கரவாத செயல்கள் தலைதூக்கி ஆங்காங்கே நடந்தேறிவருகிறது. இதோ, இதற்கு உதாரணமாக 23.02.2014 அன்று இரவு சென்னை முத்தியால்பேட்டை பகுதியில் இருக்கும் ஷோபனாவிடம் முஸ்லீம் இளைஞர்கள் கேலி பேசியும், கையை பிடித்து இழுத்தும் அந்த மாணவியிடம் பாலியல் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனை அறிந்த அவரது சகோதரர் அதை தட்டிக்கேட்டதற்கு அவரை முஸ்லீம் இளைஞர்கள் கூட்டமாக சேர்ந்து அடித்துள்ளனர். அவரது தாயை தரக்குறைவாக பேசியுள்ளனர். இந்த செய்தி குறித்து வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையம் களத்திலிருந்து சம்பந்தப்பட்டவர்களிடம் செய்திகளை சேகரித்து வெளியிட்டுள்ளது. இதோ அந்த கட்டுரையின் இணைப்பு:
No comments:
Post a Comment